டெடியாக நடித்தது இவர்தான்: புகைப்படம் வெளிட்ட ஆர்யா

SHARE

நடிகர் ஆர்யாவின் சமீபத்திய திரைப்படமான டெடியில் டெடிபியர் பொம்மையின் உடல் மொழியை வெளிப்படுத்திய நடிகர் குறித்து ஆர்யா டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

ஆர்யா, சாயிஷா நடிப்பில் சக்தி சவுந்தர ராஜன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் டெடி. ஓடிடி-யில் வெளியாகி நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் இந்தப் படம் பெற்று வருகின்றது.

இந்தப் படத்தில் டெடிபியர் பொம்மைக்கு உயிர் வந்தது போன்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன. இந்தக் காட்சிகள் குழந்தைகளால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன. அதே நேரம் திரைப்பட ரசிகர்கள் ‘எப்படி இதைச் செய்தார்கள்?’ – என்று யோசித்துக் கொண்டும் இருந்தனர். அந்த ரகசியத்தை நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் உடைத்து உள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

’இவர்தான் காட்சிகளின் பின்னிருந்தவர் – மிஸ்டர் கோகுல். இவர் ஒரு நாடக நடிகர். இவர் டெடிபோன்ற அமைப்பில் உள்ள உடையை அணிந்து கொண்டு, டெடியின் உடல்மொழியை வெளிப்படுத்தினார். டெடியின் முக பாவங்கள் முப்பரிமாணத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டவை’ என்று கூறி உள்ளார்.

இந்தப் பதிவின் கீழ் நடிகர் கோகுலுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. 


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் விவேக் மரணம்… விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்

Admin

முட்டாள்தனமான கருத்தை நான் சொன்னதே கிடையாது: இம்ரான் கான்

Admin

சியான் படத்தில் சிம்ஹா: கார்த்திக் சுப்பராஜ் அறிவிப்பு

Admin

வாள் ஏந்தி நின்னான் பாரு…மிரட்டலாக வெளிவந்த சூர்யாவின் புது பட அப்டேட்!

Admin

கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்! தெறிக்கவிடலாமா? -வலிமை பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Admin

நடிகர் அமீர்கான்-கிரண் ராவ் விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Admin

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

போதை பொருள் கடத்திய திமுக நிர்வாகி நீக்கம் – யார் இந்த ஜாபர் சாதிக்?

Pamban Mu Prasanth

ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் : மேல்முறையீடு செய்கிறாரா நடிகர் விஜய்?

Admin

டாக்டர் ரிலீஸ் தள்ளிப் போகிறது: தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

Admin

தொரட்டி படத்தின் கதாநாயகன் ஷமன் மித்ரு கொரோனாவால் பலி!

Admin

மனி ஹெய்ஸ்ட் வெப் தொடர் – அடுத்த சீசன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.

Admin

Leave a Comment