நடிகர் சோனுசூட்டை காண ரசிகர் செய்த அதிர்ச்சி சம்பவம்..!

SHARE

சுமார் 1,200 கி.மீ தூரம் சைக்கிளில் பயணித்து நடிகர் சோனு சூட்டை காண மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு ரசிகர் ஒருவர் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான சோனு சூட் கடந்தாண்டு முதல் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

இதனால் ரசிகர்கள் உட்பட பலரும் அவரை ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர்.பல ரசிகர்கள் அவரது இல்லத்திற்கு சென்று அவருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ரசிகர் ஒருவர் காலில் செருப்பு கூட அணியாமல் 1200 கி.மீ. சைக்கிளில் பயணித்து மும்பையில் உள்ள நடிகர் சோனு சூட் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அவரை வரவேற்ற சோனு சூட் அவருக்கு புது செருப்பு வாங்கி கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளதை ரசிகர்கள் பலரும் நெகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

’ஜெய்பீம்’ படத்தில் வரும் ராஜாக்கண்ணு கொலை வழக்கு – உண்மையில் நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

யூடியூப்பை தெறிக்கவிடும் ‘ரவுடி பேபி’ – 5 மில்லியன் லைக்ஸ் பெற்று புதிய சாதனை!

Admin

இஸ்ரேலிய நடிகையின் பதிவால் டுவிட்டரில் சர்ச்சை…

சிவ கார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ரம்ஜான் அன்று ரிலீஸ்

Admin

இரண்டாவது வழக்கில் மீண்டும் மீராமிதுன் கைது.!!

Admin

நடிகை சனம் ஷெட்டி அடையாறு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்

Admin

பிரபலமான இந்தியப் படங்களில் முதலிடத்தில் மாஸ்டர்!

Admin

ரஜினி, அஜித்துடன் மோதும் சிம்பு – இந்த தீபாவளி ட்ரிபிள் ட்ரீட்

Admin

எது கிருத்திகா உதயநிதிக்கு ஜாபர் சாதிக் தயாரிப்பாளரா? – மெய்யெழுத்து FactCheck

Pamban Mu Prasanth

சிரிக்க வைக்கிறதா அமேசானின் ‘எங்க சிரி பார்ப்போம்’ ரியாலிட்டி ஷோ?

அதிர்ச்சியளிக்கும் வடிவேலு தோற்றம்… கம்பேக் படத்துக்கு எழுந்த சிக்கல்…

Admin

சூர்யா – கார்த்தி முதன்முதலாக எடுத்துக்கொண்ட செல்பி.. இணையத்தில் வைரல்

Admin

Leave a Comment