அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்… வலிமை’ பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வந்தாச்சு!

SHARE

அஜித் நடிக்கும் வலிமை’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் எப்போது என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தையடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் என அப்டேட்கள் வெளிவந்தன.

இரண்டு வருடங்களாக அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், ஸ்பெஷல் போஸ்டர்கள் என அப்டேட்களை அள்ளிதெளித்து ரசிகர்களை குஷிப்படுத்தினர்.அதையடுத்து வலிமை படத்தின் முதல் பாடலுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் வலிமை படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 3-ம் தேதி ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.நடிகர் அஜித் திரையுலகுக்கு வந்து வருகிற ஆகஸ்ட் 3-ம் தேதியுடன் 29 வருடங்கள் நிறைவடைகின்றன.

இதனை முன்னிட்டு சினிமா ரசிகர்களும் தல அஜித் ரசிகர்களும் #29YearsOfAJITHISM என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த 29வது வருடத்தை முன்னிட்டு வலிமை படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கிடைத்துள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்யும் சன்னி லியோன்!

Admin

விஜய் ஆண்டனி மன்னிப்பு கேட்டே ஆகணும் :இந்து மக்கள் கட்சியினர் கொந்தளிப்பு

Admin

நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்!

Admin

ஒ.டி.டி தளத்தில் வெளியாகும் நெற்றிக்கண்!

Admin

நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு… வேறு அமர்வுக்கு மாற்றம்

Admin

பிக்பாஸ் நாட்கள்… முதல் நாள். யாருக்கு என்ன வேலை?

சர்கார் சர்ச்சை…ஏ.ஆர்.முருகதாஸ் வழக்கு ரத்து!

Admin

போதை பொருள் கடத்திய திமுக நிர்வாகி நீக்கம் – யார் இந்த ஜாபர் சாதிக்?

Pamban Mu Prasanth

மனி ஹெய்ஸ்ட் வெப் தொடர் – அடுத்த சீசன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.

Admin

திரைப்படமாகிறது ஜீவஜோதியின் வாழ்க்கை

Admin

நடிகர் மம்முட்டி மீது வழக்குப் பதிவு காரணம் என்ன??

Admin

நடிகர் அமீர்கான்-கிரண் ராவ் விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Admin

Leave a Comment