வெப் சீரிஸில் ஆடையில்லாமல் நடிக்கும் சமந்தா..!

SHARE

கொரியன் வெப் சீரிஸ் ரீமேக்கில் நடிகை சமந்தா ஆடையில்லாமல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா கடைசியாக தெலுங்கில் ஜானு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் ரீமேக் ஆகும்.

தற்போது விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல், தி ஃபேமிலி மேன் என்ற தொலைக்காட்சி தொடரிலும் சமந்தா நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு உச்சம் சென்ற அவரின் சினிமா வாழ்க்கையில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.

சமீபத்தில் கூட கணவர் நாக சைதன்யாவின் குடும்ப பெயரை தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து நீக்கி இருந்தார். உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் தேவைக்காக படுக்கையை பகிரும் இலங்கை தமிழ் பெண்ணாக சமந்தா நடித்திருந்ததற்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்காக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிகை சமந்தா ஆடையின்றி நிர்வாணமாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரியன் வெப் சீரிஸ் ஒன்றுதமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் இடம்பெறும் சில காட்சிகளில் அவர் ஆடையில்லாமல் தோன்ற உள்ளார்.

சமீபகாலமாக தமிழ் பட நடிகைகள் ஆடையில்லாமல் தங்களது படங்களில் நடிப்பது தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொஞ்சம் காதலால் : வைரலாகும் கியரா அத்வானி வீடியோ!

Admin

ஷங்கரின் அடுத்தப்பட ஹீரோயின்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Admin

சிவ கார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ரம்ஜான் அன்று ரிலீஸ்

Admin

அட பாவி நான் உயிரோட இருக்கேன்யா: அதிர்ந்துபோன சித்தார்த் காரணம் என்ன?

Admin

3ஆவது முறையாக திருமணம் செய்த பிரகாஷ்ராஜ் – குவியும் வாழ்த்து

Admin

இரண்டாவது வழக்கில் மீண்டும் மீராமிதுன் கைது.!!

Admin

டெடியாக நடித்தது இவர்தான்: புகைப்படம் வெளிட்ட ஆர்யா

Admin

சியான் படத்தில் சிம்ஹா: கார்த்திக் சுப்பராஜ் அறிவிப்பு

Admin

“அரசியலுக்கு வருவேன்…ஆனால்…” – கங்கனாவின் அடுத்த அதிரடி

Admin

ஷங்கரின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோயினா? – வெளியான தகவலால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Admin

பெரும் வரவேற்பைப் பெற்ற அனபெல் சேதுபதி டிரைலர்

தனுஷால் கெத்து காட்டிய “வேலை இல்லா பட்டதாரி”கள்…டிவிட்டரில் கொண்டாட்டம்

Admin

Leave a Comment