சிம்புவின் படம் நாளை ஓடிடியில் ரிலீஸ்!

SHARE

சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் ஈஸ்வரன். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். இந்தாண்டு பொங்கலின்போது ஈஸ்வரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு ஈஸ்வரன் படத்தின் மூலம் தரமான ரீஎன்ட்ரி கொடுத்தார். இதனால் ஈஸ்வரன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படம் நாளை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை அடுத்து பத்து தல என்ற படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார்.

– மூவேந்தன்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

உலகளவில் சிறந்த 25 படங்கள்! யோகிபாபு , தனுஷ் நடித்த படங்கள் தேர்வு!

Admin

அட பாவி நான் உயிரோட இருக்கேன்யா: அதிர்ந்துபோன சித்தார்த் காரணம் என்ன?

Admin

லடாக் பாரம்பரிய உடையில் மனைவியுடன் அமீர் கான் நடனம்.. வைரல் வீடியோ

Admin

இளையராஜா பாடல்களில் மயங்கிக் கிடப்பது ஏன்? – கவிஞர் மகுடேசுவரன் சிறப்புக் கட்டுரை.

என் வாழ்க்கையை படமா எடுத்த இவர்தான் நடிக்கணும் – தங்கமகன் நீரஜ் சோப்ரா

Admin

பிகில் படத்தை காண்பித்து சிகிச்சை – சிறுவனை சந்திக்க நேரம் ஒதுக்கிய விஜய்

Admin

நேரடியாக டிவியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்…!

Admin

இஸ்ரேலிய நடிகையின் பதிவால் டுவிட்டரில் சர்ச்சை…

பீஸ்ட் படப்பிடிப்பு தொடக்கம்.. சென்னை வந்த பூஜா ஹெக்டேயின் புகைப்படம் வைரல்

Admin

ஜகமே தந்திரம் படத்தில் இந்த 2 பாடல்கள் இடம்பெறாது…!

Admin

என்னை உன்னால் பிடிக்க முடியாது… புலிக்கு டிமிக்கி கொடுக்கும் வாத்து வைரலாகும் வீடியோ

Admin

அதிர்ச்சியளிக்கும் வடிவேலு தோற்றம்… கம்பேக் படத்துக்கு எழுந்த சிக்கல்…

Admin

Leave a Comment