காத்து வாக்குல ரெண்டு காதல் படம் குறித்து விக்னேஷ் சிவன் அப்டேட்ஸ்

SHARE

நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்துள்ளனர்.
அதிலும் சிறப்பான இணைப்பாக இப்படத்தில் சமந்தா இணைந்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர்கள் மூவரின் கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் படத்தின் பாடல் குறித்த அப்டேட்டை இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்தியுள்ளார்.

ரசிகர்களின் கேள்விகளுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்து பேசிய விக்னேஷ் சிவன், இந்த படத்தின் பாடல் குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு வரும் ஜூலை மாதத்தில் படத்தின் அடுத்த சிங்கிள் வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் இந்த ஜாதி தான்… கோபத்தில் பள்ளியை மிரட்டிய எஸ்.ஏ.சந்திரசேகர்…

Admin

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி… ரசிகர்கள் அதிர்ச்சி

Admin

ஃபேமிலி மேன் தொடரை நீக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை – அமைச்சர் தகவல்

Admin

இரு இயக்குனர்களின் புதிய திரைப்படம்… ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறவிருக்கும் நடிகர் ஜெய்..!!!

Admin

மிரட்டலாக வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் டைட்டில் லுக்… இயக்குனர் யார் தெரியுமா..?

Admin

சியான் படத்தில் சிம்ஹா: கார்த்திக் சுப்பராஜ் அறிவிப்பு

Admin

நான் நல்லா இருக்கிறேன் .. போட்டோவுடன் ட்வீட் போட்ட விஜயகாந்த்!

Admin

எனக்கு எண்டே கிடையாது: நடிகர் வடிவேலு

Admin

திரைப்படமாகிறது ஜீவஜோதியின் வாழ்க்கை

Admin

90-களின் பேவரைட் தொகுப்பாளர், திடீர் மறைவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Admin

நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல்..!!

Admin

யூடியூப்பை தெறிக்கவிடும் ‘ரவுடி பேபி’ – 5 மில்லியன் லைக்ஸ் பெற்று புதிய சாதனை!

Admin

Leave a Comment