ஆட்டோவில் செல்லும் அஜித்: இணையத்தைக் கலக்கும் வீடியோ

SHARE

நடிகர் அஜித் எளிமையாக ஆட்டோவில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவின் தனித்தன்மை மிக்க நடிகர்களில் ஒருவர் அஜித். பிரபல காதாநாயகனாக இருந்தாலும் சக கலைஞர்களுக்கு பிரியாணி சமைத்துப் போடுவது, வாக்குப் பதிவின் போது அமைதியாக மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிப்பது – என்று இவரின் எளிமை அடிக்கடி ஊடகங்களில் செய்தியாவது உண்டு.

சமீபத்தில் கூட சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இவர் கால் டாக்ஸியில் வந்தார். அந்த செய்தி வைரலானது. இப்போது இன்னும் எளிமையாக அஜித் முகக் கவசத்துடன் ஆட்டோவில் செல்லும் காட்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகர், சிறிய ரக விமானங்களை வடிவமைப்பவர், ரேஸ் பிரியர், புகைப்படக் கலைஞர், துப்பாக்கி சுடுதலில் நிபுணர் ஆகியவற்றோடு எளிமை விரும்பி என்பதும் அஜித்தின் அடையாளங்களில் ஒன்று – என்று இதனை அவரது ரசிகர்கள் புகழ்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

நமது நிருபர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மூன்றாவதாக ஒரு நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் பலி… தொடரும் சோகம்…

நடிகர் விவேக் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி… ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு

Admin

மன அழுத்தத்தில் இருந்து பலரையும் மீட்ட பாடல்: சந்தோஷ் நாராயணன் பெருமை

Admin

தி ஃபேமிலி மேன் 2 தொடரை உடனே தூக்குங்க: அமேசானுக்கு கடிதம் எழுதிய சீமான்

Admin

நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்!

Admin

இப்படியெல்லாம் சீரியல் எடுத்தா ஜெயில் தான்… அதிர வைத்த திருவள்ளூர் எஸ்.பி.,

Admin

இஸ்ரேலிய நடிகையின் பதிவால் டுவிட்டரில் சர்ச்சை…

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

“இசையுலகின் இளம் புயல்” ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் இன்று…!

Admin

தலைவி படத்தில் வரலாறு திரித்து கூறப்பட்டுள்ளது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!

Admin

நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல்..!!

Admin

எனக்கு எண்டே கிடையாது: நடிகர் வடிவேலு

Admin

Leave a Comment