நான் நல்லா இருக்கிறேன் .. போட்டோவுடன் ட்வீட் போட்ட விஜயகாந்த்!

SHARE

துபாயில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் தான் நலமாக இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயர் சிகிச்சைக்காக கடந்த மாதம் 25ம் தேதி வீட்டிலேயே தனது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடி முடித்து 31ம் தேதி சென்னையிலிருந்து துபாய் வழியாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில் அமெரிக்கா சென்ற பிறகு அவரது உடல்நிலை பற்றிய எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில் தான் நலமாக இருப்பதாக விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில்

நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன் திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். கால் மேல் கால் போட்டுக் கொண்டு கெத்தாக விஜயகாந்த் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒன்றியம் என அழைப்பது தேசத்திற்கு எதிரானது :டாக்டர் கிருஷ்ணசாமி !

Admin

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

’’இனிமே ஞாயிறு , திங்கள் வந்தால் நமக்கென்ன ’’ – மோடியை கலாய்த்த ராகுல் !

Admin

தி ஃபேமிலி மேன் 2 தொடரை உடனே தூக்குங்க: அமேசானுக்கு கடிதம் எழுதிய சீமான்

Admin

டிரெண்டிங்கில் ‘எஞ்சாய் எஞ்சாமி’

Admin

வெளியானது வலிமை update..கொண்டாட்டத்தில் தல அஜித் ரசிகர்கள்!

Admin

துணை ஜனாதிபதி கணக்கில் ப்ளூ டிக்கினை நீக்கிய டுவிட்டர்.. காரணம் என்ன?

Admin

முன்னாள் அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு ரூ. 2,000 கோடி ஊழலா?

Admin

‘‘ஸ்டேன் சாமி மரணம்சட்டத்தின் துணையோடு நடந்த படுகொலை”

Admin

டிரம்புக்கு தடை: அதிரடியில் இறங்கிய பேஸ்புக்!

Admin

பள்ளிகள் திறப்பு: அறிவை விட உயிர் முக்கியம்… அரசுக்கு அவசரம் ஏன்?

Admin

RSS மதவாதிக்கு அரசு செலவில் வரவேற்பா?! திமுக அரசிடம் கொந்தளிக்கும் எம்பிக்கள்!

Admin

Leave a Comment