’எய்ம்ஸ் போல இருக்காது’ வானதி ஸ்ரீனிவாசனை சட்டப்பேரவையிலேயே கலாய்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்Pamban Mu PrasanthFebruary 22, 2024February 22, 2024 February 22, 2024February 22, 2024364 மதுரை எய்ம்ஸ் போலல்லாமல், இந்தப் நூலகம் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் திறக்கப்படும். அதன் தொடக்க விழாவுக்கும் நீங்கள் வர வேண்டும்.