சிம்பன்சியைக் காதலிக்கும் பெண்!. காதலைப் பிரிக்கும் மிருகக் காட்சி சாலை – விநோத காதல் கதை..!

கிங்காங் காதல்
SHARE

கிங்காங் திரைப்படத்தின் கதையையே உண்மையாக்கும் சம்பவம் ஒன்று பெல்ஜியம் நாட்டில் நடந்துள்ளது.

பெல்ஜியம் நாட்டில் அண்ட்வெர்ப் மிருகக் காட்சி சாலை – என்ற மிருகக்காட்சி சாலை உள்ளது. அதில் 38 வயதான ’சிடா’ என்ற ஆண் சிம்பன்சி குரங்கும் உள்ளது. இதன் செல்லப் பெயர் ‘கிங் காங்க்’.
அந்த மிருகக்காட்சி சாலைக்கு ‘அடி டிம்மர்மன்ஸ்’ என்ற பெண் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார். அங்கு அவர் வருவதற்குப் பிரதான காரணமே அந்த சிம்பன்சி குரங்குதான்.

இது குறித்து சமீபத்தில் ஊடகங்களில் பேசிய டிம்மர்மன்ஸ் ‘எங்களுக்கு நடுவில் ஆழ்ந்த அன்பும் காதலும் உள்ளது’ – என்றார். இதனையடுத்து அந்த மிருகக்காட்சிசாலை நிர்வாகம் டிம்மர்மேன்ஸ் உள்ளே நுழைய தடை விதித்து உள்ளது. அந்த தடைக்கு எதிராக டிம்மர்மேன்ஸ் போராட அந்த செய்தி இப்போது சர்வதேச ஊடகங்களை ஈர்த்து உள்ளது.

”இந்த தெய்வீகக் காதலை ஏன் பிரிக்கின்றீர்கள்?” – என்று மிருகக்காட்சி சாலையில் ஊடகங்கள் கேட்க அவர்களோ, ‘டிம்மர்மன்ஸ் இனி அந்த சிம்பன்சியை சந்திக்க வாய்ப்பு இல்லை. ஏற்கனவே அந்த சிம்பன்சியை பிற சிம்பன்சிகள் ஒதுக்கி வைத்து உள்ளன. அதன் வாழ்க்கையை இவர் கெடுத்துவிடக் கூடாது’ – என்று கூறி உள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மலேரியாவுக்கு தடுப்பூசி… 30 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி!.

கல்லாக மாறும் பெண் குழந்தை … அபூர்வ நோயால் போராடும் அவலம்…

Admin

யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல… நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி சர்ச்சை கருத்து

Admin

கண்ணீருடன் விடைபெற்ற லியோனல் மெஸ்சி – வைரலாகும் வீடியோ!

Admin

வேண்டாம் என கூறினாலும்..மருத்துவ சேவையில் 8 மாத கர்ப்பிணி!

Admin

பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அமேசான் ஊழியர்கள்!: அதிர வைக்கும் சர்ச்சை

இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு..

Admin

ஹாரி-மேகன் தம்பதியின் இரண்டாவது குழந்தைக்கு இந்த பெயரா? – மகிழ்ச்சியில் இணையவாசிகள்.

Admin

யூடியூபர் சிக்கந்தரை செருப்பால் அடித்ததால் சூர்யாதேவி மீது வழக்கு பதிவு.!!!

Admin

வெள்ளை மாளிகையையே விற்ற திருடன்!.

சூயஸ் கால்வாயில் மீண்டும் சிக்கிய சரக்கு கப்பல்…!

Admin

ஒரு டுவிட்டர் பதிவின் விலை 18 கோடி ரூபாய்!.

Admin

Leave a Comment