திருமாவளவனும் பா.ஜ.,வை ஆதரிப்பார்- பா.ஜ., இப்ராஹிம்

SHARE

திருமாவளவன் பா.ஜ.,வை ஆதரிப்பார்,என்று, பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் இப்ராஹிம் கூறினார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் இப்ராஹிம் வரும் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற கூட்டம் நடத்தி வருகிறோம்.

பா.ஜ., இஸ்லாமியர்களுக்கு எதிரானது என, தி.மு.க திருமாவளவன் உள்ளிட்டோர் துாண்டிவிட்டு, பகைமை பாராட்டும் சூழலை உருவாக்கியுள்ளனர்.

இதனை தடுக்க கிறிஸ்தவர், இஸ்லாமியர்களை சந்தித்து, பா.ஜ., சாதனை குறித்து விளக்குவோம்.

பா.ஜ.,வினர், இஸ்லாமியர் பகுதிகளில் ஓட்டு சேகரிக்க சென்றால், தி.மு.க., ஆட்சியும், போலீசாரும் தடுக்கின்றனர்.

திருமாவளவன் கட்சிக்கு தி.மு.க.,வில் மரியாதை இல்லை. பா.ஜ.,வில் பட்டியலினத்தவர் மாநில தலைவர், மத்திய அமைச்சராகவும் ஆகிறார். இதை புரிந்து கொண்டால், திருமாவளவன் பா.ஜ.,வை ஆதரிப்பார் என கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு… சிறப்பு டிஜிபிக்கு ஜாமின்

Admin

கோயில்களை மூடவைத்து டாஸ்மாக்கை திறப்பதா?: ஹெச்.ராஜா கேள்வி!

Admin

அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்.. தனி விமானத்தில் பயணிக்க மத்திய அரசு அனுமதி

Admin

நாளை முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை… தெற்கு ரயில்வே அறிவிப்பு

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 5

Admin

போட்டியின் போது மழை அதிகமானதால் டேக் ஆஃபில் சிரமப்பட்டேன்: மாரியப்பன் தங்கவேலு

Admin

ராஜீவ்காந்தி விருதை மாற்றியது அரசியல் காழ்ப்புணர்ச்சி: காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

Admin

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 8

Admin

இதெல்லாம் எனக்கு சகஜம்… எளிதாக வெற்றி பெற்ற பி.வி.சிந்து…

Admin

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

மொட்டை போடுபவர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு

Admin

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

Leave a Comment