ஹாரி-மேகன் தம்பதியின் இரண்டாவது குழந்தைக்கு இந்த பெயரா? – மகிழ்ச்சியில் இணையவாசிகள்.

SHARE

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியின் 2-வது மகன் ஹாரி. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இங்கிலாந்து அரச அரண்மனையில் வாழ்ந்து இவர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அரச குடும்பத்திலிருந்து விலகி, அரச குடும்பத்திற்கு உரிய அடையாளங்களை துறந்து அமெரிக்கா சென்று வாழ்ந்து வருகின்றனர் ஹாரி மேகன் தம்பதியினர்.

ஏற்கனவே இந்த தம்பதிக்கு 2019-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு எலிசபெத் ராணியின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி (நேற்றுமுன்தினம்) இந்த தம்பதிக்கு கலிபோர்னியாவில் மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த குழந்தைக்கு ஹாரி, மறைந்த தனது தாயார் டயானாவின் பெயரை சூட்டியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரி ஒரு இணைய நிகழ்சி ஒன்றில் தான் இளம் வயதில் தனது அம்மாவின்(டயானா) மரணத்தால் மனம் வெறுத்து போய் இருந்ததாக கூறி இருந்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்

Admin

பதட்டத்தில் ஆப்கான் .. இந்திய அரசு பரிசாக அளித்த ஹெலிகாப்டரை கைபற்றிய தாலிபான்கள்!

Admin

கேட்ஸ் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுகிறார் பில் கேட்ஸின் மனைவி மெலின்டா

Admin

வைரலான அணில் சர்ச்சை… புகைப்படத்தோடு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

Admin

பஞ்சாப்பை வென்ற டெல்லி… பட்டியலில் முதல் இடம்!.

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ்: புதுடெல்லியில் கண்டுபிடிப்பு!

Admin

இனி தமிழ் மொழியில் பொறியியல் படிக்கலாம்!

22 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது:மத்திய அரசு!

Admin

நடுக்கடலில் விமானத்தை தரையிறக்கிய விமானிகள்.. காரணம் என்ன?

Admin

இஸ்ரேலில் முடிவுக்கு வந்தது 12 வருட நெதன்யாகு ஆட்சி ..புதிய பிரதமராக பதவியேற்றார் நப்தாலி பென்னட்!

Admin

”கைலாசா நாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரம் கிடைத்த விட்டது அன்பர்களே ”-நித்தியானந்தா பெருமிதம்!

Admin

தேர்தல் விளம்பரங்கள்: சமூக ஊடகங்களுக்கு என்ன நிபந்தனை?

Pamban Mu Prasanth

Leave a Comment