வெறும் ரூ.500,700க்கு ஸ்மார்ட்போன் வாங்கலாம்- ஜியோவின் அடுத்த அதிரடி

SHARE

ஜியோ நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட்போன் உலகில் முன்னணியில் உள்ள முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் சார்பில் கடந்த ஜூன் மாதத்தில் நடந்த ரிலையன்ஸ் ஏஜிஎம் மாநாட்டில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்ப்போனை அறிமுகம் செய்தது.

இதனிடையே அந்த ஸ்மார்ட்போன் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது . இதன்படி இது இரண்டு மாடல்களில் கிடைக்கும் என்றும், ஒன்று ஜியோ போன் நெக்ஸ்ட் பேசிக் மாடல், மற்றொன்று ஜியோபோன் நெக்ஸ்ட் அட்வான்ஸ் மாடல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,000 மற்றும் ரூ.7,000 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வாடிக்கையாளர்கள் 10 சதவிகிதமான ரூ.500,700 மட்டுமே செலுத்தி வாங்கலாம் என்றும், மீதமுள்ள பணத்தை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான இஎம்ஐ மூலம் செலுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவின் மோசமான மொழி எங்க மொழியா? கொந்தளித்த மக்கள்.. மன்னிப்பு கேட்ட கூகுள்!

இணையத்தை கலக்கும் கிளப் ஹவுஸ் செயலி – என்ன ஸ்பெஷல்?

Admin

பட்ஜெட் விலையில் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்கள்…!

Admin

கையெழுத்து போட்ட ஜோபைடன் ..அமெரிக்காவில் டிக் டாக் தடை இனி இல்லை!

Admin

முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனி இணையதளம் தொடக்கம்!

Admin

மதனின் இன்ஸ்டாவை கட்டுக்குள் கொண்டு வந்த சைபர் கிரைம்.. மாணவர்களுக்கு அட்வைஸ்

Admin

சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ வழக்கு .. காரணம் என்ன?

Admin

சிலிண்டர் தீர்ந்துவிட்டதா? இனி வாட்ஸப் மூலம் புக் செய்யலாம்…

தலைமறைவாக இருந்த யூடியூபர் மதன் கைது

Admin

அனுமதி பெறாமல் விளம்பரம்: செல்போன் செயலிக்கு எதிராக பொங்கிய சசி தரூர்

Admin

மிஸ் பண்ணிடாதீங்க.. ஸ்மார்ட்போன், டிவிக்களுக்கு அதிரடி தள்ளுபடி

Admin

Leave a Comment