மார்ச் 1இல் கில்லி ரீரிலீஸா? உண்மையான தேதி என்ன?

SHARE

கில்லி ரீரிலீஸ் ஆகும் தேதி குறித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் பரவி வருகின்றன. ரசிகர்களும் இதை நம்பி உற்சாகத்தில் லைக்குகளை அள்ளி வீசி துள்ளி குதித்து வருகின்றனர்.

ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பாக ஏதும் இல்லை. இந்த நிலையில்,  ‘கில்லி’ தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தனியார் ஊடகம் ஒன்றுக்கும் அளித்த பேட்டியின்போது விளக்கமளித்துள்ளார்.

அவர் பேசியதாவது, “இல்லை, பரவி வரும் செய்திகள் உண்மையல்ல. அதை யார் அப்படிப் பதிவிட்டார்களென தெரியவில்லை. நாங்களே அடுத்த இரண்டு நாள்களுக்குள் பேசி ‘கில்லி’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை முடிவு செய்யவுள்ளோம். இப்போது வரை மார்ச் மாதம் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத் தொடக்கத்திலோ ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்றுதான் யோசித்து வருகிறோம். தேதியை பார்த்துவிட்டு சரியான நேரத்தில் வெளியிடத் திட்டமிடுகிறோம்” என தெரிவித்துள்ளார்.

கில்லி மீண்டும் ரிலீஸாகும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அவர். அதாவது வருவது உறுதி… ஆனால் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒ.டி.டி தளத்தில் வெளியாகும் நெற்றிக்கண்!

Admin

ரிலீஸ் பண்ண பத்தே நிமிடத்தில்.. ஆன்லைனில் வெளியான நெற்றிக்கண் : அதிர்ச்சியில் படக்குழு

Admin

சிம்புவின் படம் நாளை ஓடிடியில் ரிலீஸ்!

Admin

ஷங்கரின் அடுத்தப்பட ஹீரோயின்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Admin

ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த படங்கள் எவை? – பட்டியல் இதோ…

மெர்சிடீஸ் பென்ஸ் காரை வாங்கிய நடிகர் ரன்வீர் சிங்

Admin

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

நடிகர் விவேக் மரணம்… விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்

Admin

சூர்யா – கார்த்தி முதன்முதலாக எடுத்துக்கொண்ட செல்பி.. இணையத்தில் வைரல்

Admin

ரஜினி, அஜித்துடன் மோதும் சிம்பு – இந்த தீபாவளி ட்ரிபிள் ட்ரீட்

Admin

தொரட்டி படத்தின் கதாநாயகன் ஷமன் மித்ரு கொரோனாவால் பலி!

Admin

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக்..!!!

Admin

Leave a Comment