யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

SHARE

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், காமெடி நடிகர் யோகி பாபு சந்தித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது

இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் காயம் காரணமாக உலக டெஸ்ட்
சாம்பியன்ஷிப்,தொடரில் இடம்பெறவில்லை.

ஆனால்,டி20 உலகக் கோப்பை தொடரில், அவர் இடம்பெறுவார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடராஜன், காமெடி நடிகர் யோகி பாபு சந்தித்துள்ளனர் இந்த சந்திப்பின்போது, எடுக்கபட்ட புகைப்படங்களை தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடராஜன்,

அன்பான நண்பர், நடிகரை சந்திப்பதில் உற்சாகமாக இருந்ததாக பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த சந்திப்பின்போது, நடராஜன், முருகன் சிலையை யோகி பாபுவுக்காக
பரிசாக கொடுத்துள்ளார்.

மேலும் இவர்கள் சந்திப்பின் போது அங்கிருந்த, டிவியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனி விளையாடும் போட்டி ஒன்று ஒளிபரப்பாகியுள்ளது.

இதனை பார்த்த இணைய வாசிகள் தோனி இருப்பதை சுட்டிக்காட்டி இவர்கள் சந்திப்பில், தல தோனியும் இருக்கிறார் கண்டுபிடிங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் இந்த ஜாதி தான்… கோபத்தில் பள்ளியை மிரட்டிய எஸ்.ஏ.சந்திரசேகர்…

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 23 “காசைக் காணோம்!”

சே.கஸ்தூரிபாய்

முதல் வெப் தொடரைத் தயாரிக்கும் ஏவி.எம்: வெளியானது அறிவிப்பு

Admin

தம்பி வா… தலைமையேற்க வா.. சர்ச்சையில் விஜய் போஸ்டர்!

Admin

தோற்க வேண்டிய ஆட்டத்தை வென்றெடுத்த மும்பை இண்டியன்ஸ்!. கோட்டை விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

சே.கஸ்தூரிபாய்

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்… திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்…

Admin

பிக்பாஸ் சீசன் 5 உறுதி… promo shoot நடந்தாச்சு

Admin

சிலிர்த்து எழுந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!.

குத்துப் பாட்டு மூலம் பாடகியாக அறிமுகமான லாஸ்லியா!

Admin

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

தள்ளி போகாதே என்னையும்…. நண்பனை பிரிய மனமில்லாமல் துரத்தி ஓடும் நாய்

Admin

போட்டியின் போது மழை அதிகமானதால் டேக் ஆஃபில் சிரமப்பட்டேன்: மாரியப்பன் தங்கவேலு

Admin

Leave a Comment