ஜகமே தந்திரம் படத்திற்கு சிறப்பு சேர்த்த ட்விட்டர் நிறுவனம்…!

SHARE

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்திற்கான சிறப்பு எமோஜியை டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். வரும் ஜூன் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் இப்படம் வெளியாக உள்ள நிலையில் சில தினங்களுக்கு முன் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ட்விட்டர் நிறுவனம் சிறப்பு எமோஜியை வெளியிட்டுள்ளது.

மீசை, கூலிங் கிளாஸ் உடன் இருக்கும் அந்த எமோஜியை தனுஷ் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கடைசியாக நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்திற்கு ட்விட்டர் நிறுவனம் சிறப்பு எமோஜியை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்.. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு!

Admin

அற்புதம் அம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்? கமல்ஹாசன்!

Admin

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் திடீர் டெல்லி பயணம்..!!

Admin

தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி!

Admin

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

கீழடியில் கிடைத்த சிற்பம் – ஆணா? பெண்ணா?

Admin

ரூ.30,000 விலை போகின்றதா இந்த 5 ரூபாய் நோட்டு?

திரைப்படமாகிறது ஜீவஜோதியின் வாழ்க்கை

Admin

’ஜெய்பீம்’ படத்தில் வரும் ராஜாக்கண்ணு கொலை வழக்கு – உண்மையில் நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவால் காலமானார்!

Admin

அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்… வலிமை’ பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வந்தாச்சு!

Admin

செயற்கை பண்ணை குட்டை மூலம் விவசாயம் செய்து வரும் சகோதரர்கள்..!!

Admin

Leave a Comment