மிரட்டலாக வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் டைட்டில் லுக்… இயக்குனர் யார் தெரியுமா..?

SHARE

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி.

இவரின் தனித்தன்மை நடிப்பின் மூலம் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி ஹிரோக்களில் ஒருவராக மாறி உள்ளார் விஜய் ஆண்டனி.

அப்படியாக இவருக்கு பேர் சொல்லும் படமாக இயக்குனர் சசி இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன்.

இப்படத்தில் பிச்சைக்காரர் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்திருந்தார். செண்டிமெண்ட் காட்சிகளுக்காகவே இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.இந்நிலையில், பிச்சைக்காரன் 2 உருவாக்கும் முயற்சியில் விஜய் ஆண்டனி ஈடுபட்டுள்ளார்.

ஆனால், இப்படத்தை சசி இயக்கவில்லை. மாறாக விஜய் ஆண்டனியே இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை அவரே தயாரித்து வருகிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகிறது.இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் எ.ஆர்.முருகதாஸ் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை..!!

Admin

சிம்புவின் படம் நாளை ஓடிடியில் ரிலீஸ்!

Admin

வன்கொடுமை வழக்கில் கைதான நடிகருக்கு யாஷிகா ஆனந்த் ஆதரவு

Admin

டிரெண்டிங்கில் ‘எஞ்சாய் எஞ்சாமி’

Admin

ஜகமே தந்திரம் படத்திற்கு சிறப்பு சேர்த்த ட்விட்டர் நிறுவனம்…!

Admin

வாள் ஏந்தி நின்னான் பாரு…மிரட்டலாக வெளிவந்த சூர்யாவின் புது பட அப்டேட்!

Admin

ஏ.ஆர்.ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனு… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Admin

நடிகர் மம்முட்டி மீது வழக்குப் பதிவு காரணம் என்ன??

Admin

“உடல் மெலிந்து ஆளே மாறிப்போன சிம்பு” – வெளியானது புதுப்பட அப்டேட்…!

Admin

இரண்டாவது வழக்கில் மீண்டும் மீராமிதுன் கைது.!!

Admin

நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்… விரைவில் கைது நடவடிக்கை?

Admin

யூடியூப்பை தெறிக்கவிடும் ‘ரவுடி பேபி’ – 5 மில்லியன் லைக்ஸ் பெற்று புதிய சாதனை!

Admin

Leave a Comment