வன்கொடுமை வழக்கில் கைதான நடிகருக்கு யாஷிகா ஆனந்த் ஆதரவு

SHARE

சிறுமி வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் பியர்ல் வி பூரிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நடிகை யாஷிகா ஆனந்த் ட்விட்டரில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிறுமி ஒருவரை ஐந்து நபர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகர் பியர்ல் வி பூரி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பியர்ல் வி பூரி மிகவும் மென்மையான மனிதர். எனக்குத் தெரியும் அவர் ஒரு கனிவான மனிதர். உண்மைக்காக காத்திருப்போம். எனது நண்பர் திரும்பி வருவார்“ என தெரிவித்துள்ளார்.

நாகினி தொடரில் நடித்ததன் மூலம் பியர்ல் வி பூரி
பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் இந்த ஜாதி தான்… கோபத்தில் பள்ளியை மிரட்டிய எஸ்.ஏ.சந்திரசேகர்…

Admin

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்

Admin

ஏ.ஆர்.ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனு… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Admin

கமலுடன் இணையும் வெற்றிமாறன்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Admin

நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு… அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்

Admin

மாஸ்காட்டும் தளபதி 65.. ட்ரெண்டிங்கில் பீஸ்ட்’ 2வது போஸ்டர்!

Admin

தொரட்டி படத்தின் கதாநாயகன் ஷமன் மித்ரு கொரோனாவால் பலி!

Admin

சூர்யா ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்..புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…

Admin

முதல்வரையே டேக் செய்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மீரா மிதுன் ட்வீட்

Admin

இரு இயக்குனர்களின் புதிய திரைப்படம்… ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறவிருக்கும் நடிகர் ஜெய்..!!!

Admin

நடிகர் சோனுசூட்டை காண ரசிகர் செய்த அதிர்ச்சி சம்பவம்..!

Admin

Leave a Comment