முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு ரூ.50 லட்சம் அளித்தார் ரஜினிகாந்த்

SHARE

கொரோனா ஒழிப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று 50 லட்சம் ரூபாய் நிதி அளித்தார்.

சென்னை

கொரோனாவில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்கும் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா குடும்பத்தினர் ரூ. 1 கோடியும், நடிகர் அஜித் ரூ. 25 லட்சமும் நிதி அளித்தனர். ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ரூ.1 கோடி நிதி அளித்தார். இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் முதல்மைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் நிதி அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக அரசின் கொரோனா ஒழிப்பு பணிகளுக்கு தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நமது நிருபர்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

குடிக்கமாட்டேன் சொல்லுங்க ஜாமின் கிடைக்கும் : உயர்நீதிமன்றம்

Admin

தமிழக அரசின் திட்டத்தை கேலி செய்து… சர்ச்சை கார்டூன் வெளியிட்ட துக்ளக்!

Admin

தமிழ் செம்மல் புலவா் இரா.இளங்குமரனார் காலமானார்!

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 7 குட்டையை குழப்பிவிட்ட கமல்…

இரா.மன்னர் மன்னன்

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Admin

கட்டணமின்றி பயணம்… மகளிரை இழிவாக நடத்தக் கூடாது… வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

Admin

தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி!

Admin

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: நாளை முக்கிய ஆலோசனை

எது கிருத்திகா உதயநிதிக்கு ஜாபர் சாதிக் தயாரிப்பாளரா? – மெய்யெழுத்து FactCheck

Pamban Mu Prasanth

ஆட்சி நடத்த முடியல அதான் வெள்ளை அறிக்கை: முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கருத்து

Admin

டி.வி.இல்லாத வீட்டில் இருந்து கூகுளின் தலைமைப் பதவிக்கு… சுந்தர் பிச்சையின் தன்னம்பிக்கை வரலாறு!

Admin

Leave a Comment