தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது? நாளை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?Pamban Mu PrasanthFebruary 22, 2024February 22, 2024 February 22, 2024February 22, 2024290 நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் நாளை (பிப்ரவரி 20) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் குழுவுடன் தமிழ்நாடு வரவுள்ளார்.