அற்புதம் அம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்? கமல்ஹாசன்!

Admin
தனது மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் அற்புதம் அம்மாள் தட்டிவிட்டார் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்