கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு.

தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தனியார் ஆய்வுக்கூடங்களில்