பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

ஐபிஎல் தொடரின் 17ஆவது போட்டி சேப்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில் மும்பை இண்டியன்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.