மார்ச் 31 – ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்

Admin
நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருக்கும்போதிலும் வங்கிகள் நாடு முழுக்க இயங்கும் என்று ரிசர்வ்வங்கி அறிவித்துள்ளது.