முன்பே டினிட்டஸ் குறித்து சொன்னார் அஜித்? நாமதான் கவனிக்கலAdminMarch 8, 2024March 8, 2024 March 8, 2024March 8, 2024488 முன்பே காதுகளுக்குள் ரீங்காரம் கேட்கும் டினிட்டஸ் என்ற உபாதை குறித்து, நடிகர் அஜித் சொன்னதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.