அரசுப்பேருந்து கவிழ்ந்து மாணவன் பலி – நிவாரணம் அறிவித்த முதல்வர்Pamban Mu PrasanthFebruary 22, 2024February 22, 2024 February 22, 2024February 22, 2024248 விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப்பேருந்து கவிழ்ந்த விபத்தில் 16 வயது மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.