’எய்ம்ஸ் போல இருக்காது’ வானதி ஸ்ரீனிவாசனை சட்டப்பேரவையிலேயே கலாய்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Pamban Mu Prasanth
மதுரை எய்ம்ஸ் போலல்லாமல், இந்தப் நூலகம் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் திறக்கப்படும். அதன் தொடக்க விழாவுக்கும் நீங்கள் வர வேண்டும்.