மணமகனின் நண்பர்கள் கொடுத்த சர்ஃப்ரைஸ் GIFT..கடுப்பான மணமகள்.. வைரலாகும் வீடியோ

SHARE

மணமகனின் நண்பர்கள் கொடுத்த பரிசுப் பொருளை பிரித்து பார்த்ததும் கோபமான மணப்பெண் அதை தூக்கி எறிந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

பொதுவாக நண்பர்களின் திருமணங்களின் போது மணமகன், மணமகளின் நண்பர்கள் அவர்களுக்கு வேடிக்கையான பரிசுபொருட்களை கொடுப்பார்கள்.

வெங்காய விலை உயர்ந்த போது மணமகனுக்கு வெங்காய மாலைகளை அணிவித்தனர். மேலும் கொரோனா நேரத்தில் மாஸ்க்குகளையும் சானிடைசர்களையும் பரிசாக கொடுத்ததையும் சிலிண்டர் விலையேற்றத்தின் போது சிலிண்டரையும் நம்மாட்கள் பரிசாக கொடுத்ததையும் யாரும் மறக்கவில்லை.

அந்த வகையில் வடமாநிலத்தவரின் திருமண நிகழ்ச்சியில் மணமகனின் நண்பர்கள் கொடுத்த பரிசு பொருளை பார்த்து கோபமடைந்த மணப்பெண் அந்த பொருளை தூக்கிபோடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. அப்படி அந்த மணப்பெண்ணுக்கு என்னதான் கிப்ட் கொடுத்தார்கள் மணப்பெண் கோபம் அடைய காரணம் என்ன?

காரணம் இதுதான் மணமகளுக்கு கிப்ட் கொடுத்த நண்பர்கள் உடனடியாக அதை பிரிக்க சொல்கிறார்கள். ஆர்வத்துடன் பிரித்த பார்த்த மணமகள் அதை பார்த்தவுடன் கடுப்பாகிவிடுகிறார். காரணம் நண்பர்கள் கிப்ட்டாக கொடுத்தது குழந்தைக்கு பால் ஊட்டும் பாட்டிலை கொடுத்தனர்.

இதனால் வெட்கப்பட்டு கோபமான மணப்பெண் கொடுத்த பரிசு பொருளை அதை தூக்கி எறிந்த காட்சிகள் வைரலாகி வருகிறது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

உன் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது… அன்பு மழை பொழிந்த பவித்ரா நடராஜன்

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள் 17: ‘பிரியங்காவின் போங்காட்டம்’

இரா.மன்னர் மன்னன்

நானும் அவளும் .. மான்குட்டி நாய் இடையே மலரும் நட்பு…. வைரல் வீடியோ

Admin

இவை அனைத்தும் திருப்பதிக்கு எடுத்து செல்லத் தடை

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

ரஜினிகாந்தாக மாறிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்.. வைரல் வீடியோ

Admin

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

இந்தியாவின் மோசமான மொழி எங்க மொழியா? கொந்தளித்த மக்கள்.. மன்னிப்பு கேட்ட கூகுள்!

தம்பி வா… தலைமையேற்க வா.. சர்ச்சையில் விஜய் போஸ்டர்!

Admin

இரண்டாவது அலையில் செய்த தவறினை 3- வது அலையில் செய்யமாட்டீங்க என நினைக்கிறேன்.. ராகுல் காந்தி

Admin

தடுப்பூசியை வீணாக்காதீர்கள்: பிரதமர் மோடி அறிவுரை!

Leave a Comment