இணையத்தில் வைரலாகும் குட்டி மீராபாய் பானு!

SHARE

டோக்கியோ ஒலிம்பிக்கில் 49 கிலோ உடல் எடைப்பிரிவில் பளுத்தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்த மணிப்பூரைச் சேர்ந்த இந்தியாவின் மீராபாய் பானு.

இந்த நிலையில் மீராபாய் பானுவை போலவே செய்த சிறுமியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ பதிவில் : மீராபாய் சானு டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுத்தூக்கும் வீடியோ ஓடிக்கொண்டிருக்க கையில் பவுடரை பூசி கெத்தாக சிறுமி மீராபாய் போலவே பளுத்தூக்கி அவர் வென்றவுடன் கையை உயர்த்தியது போலவே உயர்த்தி அசத்தியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக வெள்ளி மங்கை மீராபாய் சானுவின் கவனத்தையும் ஈர்க்க அவரும் அதைப் பகிர்ந்து ‘So cute. Just love this’ என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த குட்டி மீராபாய் பானு இணையத்தில் வைரலாகி வருகின்றார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வெற்றி பெற்றது டெல்லி அணி… பட்டியலில் இரண்டாம் இடம்.

யூரோ கோப்பை கால்பந்து : இத்தாலி அணி சாம்பியன்

Admin

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

சே.கஸ்தூரிபாய்

டிரெண்டிங்கில் ‘வெல்கம் தோனி’!

ஜெய்பீம் காலண்டர் காட்சி சர்ச்சை – நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி ஆட்டத்திற்கு 4,000 ரசிகர்களுக்கு அனுமதி

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிக மோசமான தோல்வி!.

விமானத்தில் தொலைத்த பெட்டிக்காக இண்டிகோ இணையதளத்தை ஹேக் செய்த இளைஞர்!

நானும் அவளும் .. மான்குட்டி நாய் இடையே மலரும் நட்பு…. வைரல் வீடியோ

Admin

பிக்பாஸ் நாட்கள்… முதல் நாள். யாருக்கு என்ன வேலை?

Leave a Comment