எனக்கு ராஜாவா நான் வாழுறேன்… பாண்டா கரடிக்குட்டிகளின் வைரல் வீடியோ

SHARE

பாண்டா கரடிக்குட்டிகள் குரூப்பாக சறுக்கு விளையாடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை உற்சாகத்துடனும் உடல் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள, அவைகளுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட பராமரிப்பாளர் வழிவகை செய்து வருகின்றன.

அந்தவகையில் குட்டி பாண்டா கரடிகள் வசிப்பிடத்தில் நிறுவப்பட்டிருந்த மரத்திலான சறுக்குகளில் ஏறி குழந்தைகளை போல் ஒன்றன் பின் ஒன்றாக சறுக்கி விளையாடியன.

இதனை கவனித்து வந்த பராமரிப்பாளர், படிக்கட்டு வழியாக ஏறத்தெரியாமல் சறுக்கியபடி கீழே விழுந்த பாண்டாக்குட்டி ஒன்றை, படிக்கட்டு வழியாக ஏறி சென்று, மேலிருந்து அதனை கீழே சறுக்க உதவி செய்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மிரட்டும் காளை .. ட்ரெண்டிங்கில் கலக்கும் வாடிவாசல்!

Admin

உலகிலேயே குள்ளமான பசு… பார்க்க திரளும் மக்கள் கூட்டம்…

Admin

பிக்பாஸ் நாட்கள்… முதல் நாள். யாருக்கு என்ன வேலை?

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

நானும் அவளும் .. மான்குட்டி நாய் இடையே மலரும் நட்பு…. வைரல் வீடியோ

Admin

இணையத்தில் வைரலாகும் குட்டி மீராபாய் பானு!

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

சே.கஸ்தூரிபாய்

சோழர்கள் கட்டிய கோவில் சிலைகள் மற்றும் கல்வெட்டுகளுடன் காணாமல் போனது! – அமைச்சர் சேகர் பாபுவுக்கு பொன்.மாணிக்கவேல் அதிர்ச்சிக் கடிதம்!.

Nagappan

ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி

Admin

டிவியில் நியூஸ் கேட்டபடி, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் முதல்வர் ! வைரலாகும் வீடியோ

Admin

பிக்பாஸ் நாட்கள்… நாள் 5: காதல்… திருமணம்… தற்கொலை… பாவ்னியின் கதை.

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment