இந்தியாவில் மேலும் ஒரு புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் மொத்தத்தையும் ஒரே பெயர் மிரட்டியது என்றால் அது கொரோனா. இது புதிய வைரஸ் இல்லை என்றாலும், இவ்வளவு பெரிய இந்தப் பெருந்தொற்றுப் பரவல் புதியதுதான். காரணம், அந்தந்த நாடுகளின் பிராந்திய சூழ்நிலைக்கு ஏற்ப அந்த வைரஸ்கள் உருமாறிக் கொண்டன.
அந்த வகையில் தமிழகத்தின் ஒரு வகையான டெல்டா வகை வைரஸ் இந்தியாவின் பெரும்பகுதியை மிரட்டியது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இந்நிலையில், மீண்டும் வடமாநிலங்களை மிரட்டும் புது வைரஸ் உருவாகியுள்ளன.
என்னப்பா.. Money Heist பார்க்கணுமா தாராளமா லீவு எடுத்துக்கோங்க : தாராளம் காட்டிய நிறுவனம்!
ஸ்க்ரப் டைபஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வைரஸ் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன என்று அறிவியலாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்