இங்க பாரு செல்லம்..இப்படித் தான் படியேறனும்.. குட்டிக்கு கிளாஸ் எடுத்த தாய் பூனை

SHARE

தாய்பூனை தனது குட்டிக்கு படியேற கற்றுக்கொடுக்கும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மனிதர்களை போல் விலங்குகளும் தங்களின் குட்டிகள் மீது அதீத அன்பு கொண்டதாக உள்ளன. அவ்வபோது இணையத்தில் வெளியாகும் விலங்குகளின் அதீத அன்பு கொண்ட வீடியோ இணையவாசிகளை கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் வீட்டில் வலம் வந்த பூனை, தனது குட்டிகளும் விரும்பிய இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக தனது 3 குட்டிகளை வீட்டில் உள்ள படிக்கட்டு அருகே வரவழைத்து ஒவ்வொரு பூனைக்குட்டிகளுக்கும் படிக்கட்டு ஏற கற்றுக்கொடுத்ததுள்ளது.

தாய் பூனையின் கண்ணசைவிற்கேற்ப, பூனைக்குட்டி ஒன்று படியில் தவழ்ந்து, உருண்டு மேற்படிக்கு சென்ற வீடியோ இணையவாசிகளை கவர்ந்து வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் அதிகமான பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அட்டகாசமான “ஆடி ஆஃபர்” … களைக்கட்டும் அமேசான் சிறப்பு விற்பனை

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள்: 10. தாமரை கடந்து வந்த பாதை…

இரா.மன்னர் மன்னன்

பிக் பாஸ் நாட்கள். நாள் – 20. “பல்லைப் பிடுங்கிய கமல்”

இரா.மன்னர் மன்னன்

சீமான் எல்லாம் அவ்ளோ சீரியஸா எடுத்துக்க மாட்டேன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

பிக் பாஸ் நாட்கள்: நாள் 16: ‘நான் ஜெயிலுக்குப் போறேன்’

இரா.மன்னர் மன்னன்

தொலைக்காட்சி நிரூபரை ஓட ஓட விரட்டி தாக்கும் ஐஏஎஸ் அதிகாரி… வைரல் வீடியோ!

Admin

டிரெண்டிங்கில் ‘வெல்கம் தோனி’!

பிக்பாஸ் நாட்கள். நாள் 15: “கொளுத்திப் போட்ட பிரியங்கா!”

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள் 12: ‘எல்லாம் நாடகம்!’

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள் 14: “முதல் விக்கெட் நாடியா”

இரா.மன்னர் மன்னன்

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

என் இனிய பானிபூரி..திருமணத்தில் பானிபூரியை மாலையாக அணிந்து கொண்ட பெண்!

Admin

Leave a Comment