டிரெண்டிங்கில் ‘வெல்கம் தோனி’!

SHARE

சி.எஸ்.கே. அணியின் கேப்டன் தோனி 5 மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாட வந்துள்ள நிலையில், ’வெல்கம்தோனி – என்ற ஆஷ்டாக் டுவிட்டர் டிரெண்டிங்கில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தற்போதைய அணித் தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான தோனி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். இதனால் தோனியின் ரசிகர்கள் அவர் எப்போது மீண்டும் களத்துக்கு வருவார்? – என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று மும்பையில் நடைபெறும் ஐ.பி.எல். இரண்டாவது போட்டியில் சென்னை அணியின் தலைவராக தோனி மீண்டும் களம் திரும்பி உள்ளார். இதனையடுத்து ‘welcomedhoni’ என்ற ஆஷ்டாக் விளையாட்டுப் பிரிவில் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகின்றது. தோனியை டுவிட்டரில் 82 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • நமது நிருபர்.

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மிரட்டும் காளை .. ட்ரெண்டிங்கில் கலக்கும் வாடிவாசல்!

Admin

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்

Admin

தோனியை தொடர்ந்து உருவாகிறது “கங்குலியின் பயோபிக்” – ரசிகர்கள் உற்சாகம்

Admin

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி ஆட்டத்திற்கு 4,000 ரசிகர்களுக்கு அனுமதி

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

தள்ளி போகாதே என்னையும்…. நண்பனை பிரிய மனமில்லாமல் துரத்தி ஓடும் நாய்

Admin

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக நியூசிலாந்து வீரர் செய்த செயல்

Admin

ஹர்பிரீத்தின் பந்துவீச்சில் சுருண்டது பெங்களூரு… வென்றது பஞ்சாப்..!

இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

Admin

ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

Leave a Comment