இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஆழ்கடலுக்குள் சென்று கையில் மயிலறகை வைத்தபடி அசைத்து வழிபட்ட காட்சிகள் இணையத்தில் வெளியானதையடுத்து சமூக ஊடகங்களில் அதன் மீதான வாத பிரதி வாதங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன.
பின்னணி என்ன?
குஜராத் மாநிலம் துவாரகா மற்றும் ஓகா இடையே நாட்டின் மிகவும் நீளமான 2.32 கிலோமீட்டர் தூரத்திற்கு கேபிள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.979 கோடியில் கட்டப்பட்டுள்ள கேபிள் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். அதனை தொடர்ந்து துவாரகாவில் கடலுக்குள் மூழ்கி இருக்கும் கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று பிரதமர் மோடி வழிபட்டார்.
கோமாளி பிரதமர்
வலையூடகரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர், இதுபோன்ற ஒரு கோமாளியை இந்தியா பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்