தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது

SHARE

திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவை,நாளை முதல்முறையாக கூடுகிறது.

தமிழ்நாட்டில், சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார்.

பின்னர் பல்வேறு துறை அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். சட்டப்பேரவை தலைவராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், சென்னை கலைவாணர் அரங்கில், ஆளுநர் உரையுடன் நாளைத் தொடங்குகிறது. 

அதனைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத் தொடரும் கலைவாணர் அரங்கிலேயே நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, சட்டப்பேரவைக்கு வரும் அனைத்து எம்.எல்.ஏக்கள், அலுவலர்கள், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முதல்வரை அறைவேன் எனக் கூறிய மத்திய அமைச்சருக்கு ஜாமீன்!

Admin

பெகாஸஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? : கேள்விகளால் துளைத்தெடுத்த ராகுல் !

Admin

2 ஆவது நாளாக போராட்டம்… ஆசிரியர்களை மிரட்டும் பெரியார் பல்கலைக்கழகம்… முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

கடவுள் ஸ்ரீ ராம் பெயரில் ஏமாற்றுவது அநீதி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Admin

ஆன்லைனில் மது விற்பனை – அமைச்சர் கூறியது என்ன?

Admin

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? – இந்த 11 ஆவணங்களில் ஒன்று போதும்

எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு!: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!.

Admin

கோ பேக் ராமர்… நாடகமாடினாரா பெண் துறவி? நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

சீமான் எல்லாம் அவ்ளோ சீரியஸா எடுத்துக்க மாட்டேன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து!

Admin

என் கூட செல்பி எடுக்கணும்னா 100 ரூபாய் கட்டுங்க: மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Admin

Leave a Comment