சீமான் எல்லாம் அவ்ளோ சீரியஸா எடுத்துக்க மாட்டேன்: பாஜக தலைவர் அண்ணாமலை

seeman ragavan
SHARE

சீமான் பேச்சைக் கேட்டு ரசிப்பேன். சிரிப்பேன். மற்றபடி அரசியலில் சீரியஸாக எல்லாம் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கே.டி.ராகவன் விவகாரத்தில், அநாகரிகம் எது என்பதைக் கவனிக்க வேண்டும் என்று சீமன் பேசியதை சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி, கே.டி.ராகவனுக்கு சீமான் ஆதரவு அளிப்பதாக தோற்றம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, சீமானை அரசியலில் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ட்விட்டர் ஒரு ஆபத்தான விளையாட்டு : ராகுல்காந்தி விமர்சனம்!

Admin

முன்னாள் அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு ரூ. 2,000 கோடி ஊழலா?

Admin

மதுரை எய்ம்ஸ் அமையவுள்ள பகுதியில் ரயில் சேவை

Admin

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக்..!!!

Admin

கேரளாவின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன்

சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் பேச்சால் அதிர்ச்சி

Admin

சென்னையில் இலவச WiFi வசதி -சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Admin

ஆன்லைனில் கேம் விளையாடுபவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

Admin

ஜெயலலிதா அறையை பயன்படுத்தும் மு.க.ஸ்டாலின் – டெல்லி பயணத்தின் சுவாரஸ்யங்கள்

Admin

மதுரை எய்ம்ஸ் பணிகளை தொடங்குக – பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் கடிதம்..!

Admin

மீண்டும் வெளிநாட்டுப் பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி

Admin

அனைத்து துறைகளிலும் அதிமுக ஊழல்… பாஜக மாவட்ட செயலாளர் பேச்சு

Admin

Leave a Comment