சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகின்றாரா ஜாக்கி சான்?

SHARE

பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கி சான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி கடந்த ஜூலை 1 ஆம் தேதி தனது நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது.

இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கி சான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பெய்ஜிங்கில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜாக்கிஜான்:

நான் பல நாடுகளுக்கு சென்ற போது சீனா அனைத்து வகையிலும் குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.

சீன குடிமகனாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன். ஐந்து நட்சத்திரங்கள் உடைய சீன சிவப்பு கொடிக்கு உலகம் முழுவதும் மரியாதை கிடைக்கிறது.

ஹாங்காங்கும், சீனாவும் என் பிறப்பிடம். ஹாங்காங்கில் விரைவில் அமைதி திரும்பும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், சீன கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை மிக குறைந்த காலத்திலேயே நிறைவேற்றி வருவதாகக் கூறிய ஜாக்கி சான், அக்கட்சியில் உறுப்பினராக இணைய ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெகாஸஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? : கேள்விகளால் துளைத்தெடுத்த ராகுல் !

Admin

ஜெயலலிதா பல்கலை., விவகாரம்…ஓபிஎஸ் உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் கைது…

Admin

ஆட்சி நடத்த முடியல அதான் வெள்ளை அறிக்கை: முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கருத்து

Admin

தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் 340% அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்.

தீபாவளிக்கு வீட்டுக்கு 1.5 டன் ஆவின் ஸ்வீட் பார்சல்.. சிக்கலில் முன்னாள் அமைச்சர்!

Admin

செல்போனை முழுங்கிய இளைஞர்… சாமர்த்தியமாக காப்பாற்றிய மருத்துவர்கள்

Admin

அதிகரித்த கொரோனா: பிரான்சில் மீண்டும் ஊரடங்கு

Admin

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த யார் உரிமை கொடுத்தது – ஆவேசமான ஜெயக்குமார்.

Admin

நான் நல்லா இருக்கிறேன் .. போட்டோவுடன் ட்வீட் போட்ட விஜயகாந்த்!

Admin

தாலிபான்கள் ஆட்டம் ஆரம்பம்: விளையாட்டுகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை

Admin

வாட்ஸப்பின் அடடே அப்டேட்!.

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

Leave a Comment