வாள் ஏந்தி நின்னான் பாரு…மிரட்டலாக வெளிவந்த சூர்யாவின் புது பட அப்டேட்!

SHARE

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான படங்கள்ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படமும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கான அப்டேட்காக காத்திருந்தனர்.

படத்தின் ஒரு சில புகைப்படங்கள் வெளியானாலும் ரசிகர்கள் இப்படத்தை பற்றிய சுவாரசியமான தகவலுக்காக காத்திருந்தனர்.

இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது சூர்யா 23ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாட உள்ளதால் தற்போது படக்குழு சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளனர்தற்போது இவர்கள் சொன்னபடியே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஃபேமிலி மேன் தொடரை நீக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை – அமைச்சர் தகவல்

Admin

குத்துப் பாட்டு மூலம் பாடகியாக அறிமுகமான லாஸ்லியா!

Admin

முதல்வரையே டேக் செய்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மீரா மிதுன் ட்வீட்

Admin

90-களின் பேவரைட் தொகுப்பாளர், திடீர் மறைவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Admin

26 ஆண்டுகால புகைக்கும் பழக்கம்… மீண்டது எப்படி? – எழுத்தாளரின் அனுபவப் பதிவு…

காங்கோ நாட்டில் புதிய தங்க மலை! மக்கள் கூடியதால் பரபரப்பு

Admin

விண்வெளியில் இருப்பதை போன்று உணர்வைத் தரும் உணவகம் – வால்ட் டிஸ்னியின் புதிய படைப்பு!

Admin

இணையத்தில் வைரலாகும் குட்டி மீராபாய் பானு!

Admin

அதுக்குள்ள அடுத்த வைரஸா… மிரட்டும் “ஸ்க்ரப் டைபஸ்”

Admin

ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி

Admin

ஜகமே தந்திரம் படக்குழுவினர் ரசிகர்களுடன் உரையாடல்… எங்கே ..? எப்போ தெரியுமா?

Admin

உலகளவில் சிறந்த 25 படங்கள்! யோகிபாபு , தனுஷ் நடித்த படங்கள் தேர்வு!

Admin

Leave a Comment