புதிய தோற்றத்தில் தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

SHARE

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்தாண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

இதனிடையே சில தினங்களுக்கு முன் ஃபரா கான் இயக்கிய விளம்பரப் படத்தில் மீண்டும் 7 ஆம் எண் ஒருநாள் தொடருக்கான ஜெர்சியில் தோனி நடித்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து அவர் ஆல் ஸ்டார்ஸ் கால்பந்தாட்ட பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

இதன் புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மாஸ்ஸான லுக்கில் பார்ப்பதற்கு செம்ம ஸ்டைலிஷ்ஷாக தோனி உள்ளார். இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபிஎல்-லில் தனது முதல் ஆட்டத்தில் சி.எஸ்.கே. வெற்றியைத் தவறவிட்டது!

சே.கஸ்தூரிபாய்

ஹர்பிரீத்தின் பந்துவீச்சில் சுருண்டது பெங்களூரு… வென்றது பஞ்சாப்..!

பஞ்சாப்பின் ஒரு கை ஓசை… விழுந்தது சென்னை அணி!.

டுவிட்டரில் உதவி கேட்ட வீராங்கனை: ரூ.6.77 லட்சம் வழங்கிய கோலி

டெல்லி கேப்பிடல்ஸ்சை சிதறடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

சே.கஸ்தூரிபாய்

டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த இந்திய சிங்கப்பெண்கள்…!

Admin

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

சே.கஸ்தூரிபாய்

கோபா அமெரிக்கா கால்பந்து: கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

Admin

ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

சே.கஸ்தூரிபாய்

டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா : பதட்டத்தில் ஒலிம்பிக் போட்டி!

Admin

நம்ம தல தோனியா இது.. வித்தியாசமான தோற்றத்தில் கலக்கும் தோனி… வைரலாகும் புரோமோ!

Admin

ஹாட்ரிக் வெற்றியில் சென்னை சூப்பர் கிங்ஸ்!.

Leave a Comment