109 கோல்கள் விளாசிய ரொனால்டோவுக்கு ‘தங்க காலணி’ பரிசு

SHARE

யூரோ கால்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடிய போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ‘தங்க காலணி’ கிடைத்துள்ளது.

இங்கிலாந்தின் வெம்ப்லே மைதானத்தில் நேற்று நடைபெற்ற யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இத்தாலி வெற்றி பெற்றது.24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ சிறப்பாக விளையாடினார்.

ஏற்கனவே 5 கோல்களை அடித்து இருந்திருந்த அவர், இறுதி போட்டியில் இத்தாலி- இங்கிலாந்து அணி வீரர்கள் அதனை முறியடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் நடப்பு போட்டியில் ரொனால்டோ அடித்த 5 கோல்களை கடக்கவில்லை. இதையடுத்து தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையுடன் ‘தங்க காலணி’ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர் சர்வதேச போட்டியில் இதுவரை 109 கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லர் விலகல்

Admin

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் – தமிழக நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்தார்

Admin

புதிய தோற்றத்தில் தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Admin

ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

சே.கஸ்தூரிபாய்

பயம் காட்டிய பஞ்சாப்… 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பை…

ஒலிம்பிக் போட்டியிலிருந்து ஃபெடரர் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி

Admin

இந்தியர்களின்இதயங்களில் எப்போதும் இருப்பார் மில்கா சிங்-பிரதமர் இரங்கல்

Admin

தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகனுக்கு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு : மு.க.ஸ்டாலின்!

Admin

மீண்டு எழுந்த சென்னை… முதல் இடத்தைக் கைப்பற்றியது!.

இரா.மன்னர் மன்னன்

சிஎஸ்கே அணியால் இந்திய அணியில் தோனி இணைவதில் சிக்கல் – ரசிகர்கள் ஏமாற்றம்…

Admin

Leave a Comment