தோனியோட 7 ஆம் நம்பர் ஜெர்சி ரொம்ப முக்கியம் பாஸ் :முன்னாள் வீரர் வேண்டுகோள்.

SHARE

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ்.தோனி அணிந்த 7-ம் எண் ஜெர்சியையும் யாருக்கும் கொடுக்காமல் பாதுகாக்க வேண்டும் என முன்னாள் வீரர் சாபா கரீம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு அறிவித்த அதே தினத்தில் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற வீரர்களின் உடமைகளை பாதுகாக்கப்பட வேண்டும் ஜெர்சியைப் பாதுகாப்பது என்பது அவர்களது பாரம்பரியத்தைக் காப்பதோடு அவர்களுக்கான மரியாதையையும் அளிப்பதற்கு சமம் என்றும் முன்னாள் வீரர் சாபா கரீம் கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் 10 ஆம் எண் ஜெர்சியை ஒருமுறை ஷர்துல் தாக்கூர் அணிந்தது பெரிய சர்ச்சையானதால் பிசிசிஐ சச்சின் டெண்டுல்கரின் 10எண் ஜெர்சியை ரிட்டையர்டு செய்தது.

அதே போல் தோனியின் 7 ஆம் எண் ஜெர்சியையும் ரிட்டையர்டு செய்ய வேண்டும் என சாபா கரீம் தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தவன் அதிரடி! – பஞ்சாப்பை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி!.

வெற்றி பெற்றது டெல்லி அணி… பட்டியலில் இரண்டாம் இடம்.

காதல் சுகமானது.. மைதானத்தில் இணைந்த இதயங்கள்.. வைரலாகும் வீடியோ!

Admin

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

சூப்பர் சண்டேவில் சூப்பர் கிங்ஸ் சூப்பர் வெற்றி…

இரா.மன்னர் மன்னன்

சாதித்த சூப்பர் கிங்ஸ்… பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தேர்வானது!.

கப்பு முக்கியம் பிகிலே ..டோக்கியோவிற்கு புறப்பட்ட இந்திய வீரர்களை வாழ்த்தி அனுப்பிய இந்தியா!

Admin

யூரோ கோப்பை கால்பந்து : இத்தாலி அணி சாம்பியன்

Admin

போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

டுவிட்டரில் உதவி கேட்ட வீராங்கனை: ரூ.6.77 லட்சம் வழங்கிய கோலி

இங்கிலாந்தை ஓட ஓட விட்ட இந்திய அணி – ஓவல் டெஸ்டில் அபார வெற்றி

Admin

ரத்த தானம் செய்த கிரிக்கெட் ஜாம்பவான்… வைரல் வீடியோ

Admin

Leave a Comment