இந்தியா – இலங்கை மோதும் ஒருநாள்,டி20 தொடர்: தேதி அறிவிப்பு

SHARE

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த இடத்தில் போட்டி நடத்தப்படும் என்பது முடிவாகாத நிலையில் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன.

அதன்படி ஒருநாள் போட்டிகளில் முதல் ஆட்டம் ஜூலை 13 ஆம் தேதியும், 2-வது ஆட்டம் ஜூலை 16 ஆம் தேதியும், 3-வது ஆட்டம் ஜூலை 18 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஜூலை 25 ஆம் தேதி முடிவடைகிறது.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முன்னணி இந்திய வீரர்கள் பங்கேற்கவுள்ளதால் இலங்கை தொடருக்கு இளம் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த தொடரின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: இந்திய அணி நிதான ஆட்டம்

Admin

டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த இந்திய சிங்கப்பெண்கள்…!

Admin

சிஎஸ்கே அணியால் இந்திய அணியில் தோனி இணைவதில் சிக்கல் – ரசிகர்கள் ஏமாற்றம்…

Admin

சாதித்த சூப்பர் கிங்ஸ்… பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தேர்வானது!.

ஜடேஜாவை அணியில் சேர்த்தது மிகப்பெரிய தவறு – சஞ்சய் மஞ்சரேக்கர் விளாசல்

Admin

புதிய தோற்றத்தில் தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Admin

அடுத்த ஆண்டிலும் சி.எஸ்.கே..?தோனி சூசகம்… ரசிகர்கள் மகிழ்ச்சி…

இரா.மன்னர் மன்னன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

‘இந்திய அணியில் மீண்டும் தோனி’ – டி20 உலக்கோப்பைக்கான வீரர்கள் அறிவிப்பு

Admin

மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

4ஆவது முறையாக கோப்பை… சாதித்த சென்னை சூப்பர் கிங்ஸ்…

இரா.மன்னர் மன்னன்

நம்ம தல தோனியா இது.. வித்தியாசமான தோற்றத்தில் கலக்கும் தோனி… வைரலாகும் புரோமோ!

Admin

Leave a Comment