ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வெற்ற ரவி தஹியா…ரூ. 4 கோடி பரிசு அறிவித்த ஹரியானா அரசு

SHARE

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வெற்ற ரவி தஹியாவுக்கு ரூ. 4 கோடி பரிசு அறிவித்துள்ளது ஹரியானா அரசு.

இந்திய மல்யுத்த வீரரான ரவி தஹியா டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
57 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில், இந்தியாவின் ரவி தஹியா, ரஷ்யாவின் ஜாவூர் உகுவேவ்வை எதிர் கொண்டு தோல்வியை தழுவினார்.

இதனையடுத்து, ரவி தஹியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. ரவி தஹியாவை கவுரவிக்கும் வகையில் ஹரியானா அரசு அவருக்கு 4 கோடி ரூபாய் பரிசு தொகையை அறிவித்துள்ளது. மேலும் அரசு வேலை, ரவி தஹியாவின் கிராமத்தில் நவீன வசதிகளுடன் கூடிய உட்புற மல்யுத்த அரங்கம் ஒன்றை அமைத்து கொடுப்பதாகவும் ஹரியானா அரசு அறிவித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

Admin

ஹாட்ரிக் வெற்றியில் சென்னை சூப்பர் கிங்ஸ்!.

கூடிய சீக்கிரம் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ; ஐசிசி நம்பிக்கை

Admin

மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

கேப்டன் பதவியில் இருந்து விலகு கிறாரா விராட் கோலி? – விளக்கமளித்த பிசிசிஐ

Admin

இங்கிலாந்தை ஓட ஓட விட்ட இந்திய அணி – ஓவல் டெஸ்டில் அபார வெற்றி

Admin

குதிரையுடன் ரேஸ் ஓடிய தோனி… வைரலாகும் வீடியோ

Admin

மேட்சா முக்கியம்… கிரிக்கெட் மைதானத்தில் காதல் சொன்ன சி.எஸ்.கே. வீரர்!.

ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

சே.கஸ்தூரிபாய்

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் வெற்றி..! மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

மயங்கி விழுந்த நட்சத்திர வீரர்..நிறுத்தப்பட்ட யூரோகால்பந்து போட்டி!

Admin

Leave a Comment