தங்க மகனுக்கு எஸ்யுவி கார் பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா

SHARE

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு விலையுயர்ந்த எஸ்யுவி காரினை பரிசளிக்க உள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் தனி நபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது.

இவரை பாராட்டி டிவிட் செய்திருந்த பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ‘நாங்கள் அனைவரும் தங்களது ராணுவத்தில் இருக்கிறோம் பாகுபலி’ என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் டிவிட் செய்திருந்த ஒருவர், சோப்ராவிற்கு விலையுயர்ந்த எஸ்யுவி பரிசளிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட அவர், நிச்சயம் வழங்கவுள்ளதாக கூறியதோடு, அவரது நிறுவனத்தின் இரு நிர்வாக அதிகாரிகளை டேக் செய்து, XUV700 ஒன்றை தயாராக வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியர்களின்இதயங்களில் எப்போதும் இருப்பார் மில்கா சிங்-பிரதமர் இரங்கல்

Admin

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

Admin

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

இறுதிப் போட்டியில் தோனியின் மனித நேயம்… வைரல் வீடியோ…

இரா.மன்னர் மன்னன்

120 ரன்களில் இங்கிலாந்தை சுருட்டியது இந்தியா!

Admin

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்

Admin

ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி

Admin

வீணான இஷான் கிஷனின் சாதனை. வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்…

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது காரணம் என்ன?

Admin

நீண்ட நாட்களுக்கு பிறகு மோதும் இந்தியா – பாகிஸ்தான்..அட்டவணையை வெளியிட்ட ஐ.சி.சி

Admin

சூப்பர் சண்டேவில் சூப்பர் கிங்ஸ் சூப்பர் வெற்றி…

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment