“உடல் மெலிந்து ஆளே மாறிப்போன சிம்பு” – வெளியானது புதுப்பட அப்டேட்…!

SHARE

சிம்பு நடிக்கும் 47வது படமான ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தலைப்பு மாற்றப்பட்டு புதிய தலைப்பை வெளியாகியுள்ளது.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு – இயக்குநர் கௌதம் மேனன் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ளது.

இந்த படத்திற்கு முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என பெயரிடப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ தலைப்பு மாற்றப்பட்டிருப்பதாகவும், புதிய தலைப்பு நாளை மதியம் 12.15 மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழு தரப்பில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று வெளியான அறிவிப்பில் சிம்புவின் 47வது படத்திற்கு “வெந்து தணிந்தது காடு” என பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இதில் உடல் மெலிந்து பார்ப்பதற்கு சோகத்தை ஏற்படுத்தும் தோற்றத்தில் சிம்பு உள்ளார்.

அவரின் இந்த தோற்றம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலகை சார்ந்தவர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகை ஜமுனா வாழ்க்கை வரலாறு படத்தில் தமன்னா?

Admin

ஒரு லட்சத்தை அபராதமா கட்ட விருப்பமில்லை : சொகுசு கார் வழக்கில் விஜய் தரப்பு வாதம்

Admin

கேஜிஎஃப் – 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Admin

டிவி தொகுப்பாளினியாக களமிறங்கும் பிரபல நடிகை…!!!

Admin

மாஸ் லுக்கில் ரஜினி… பட்டையை கிளப்பும் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

Admin

ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் : மேல்முறையீடு செய்கிறாரா நடிகர் விஜய்?

Admin

வாள் ஏந்தி நின்னான் பாரு…மிரட்டலாக வெளிவந்த சூர்யாவின் புது பட அப்டேட்!

Admin

உலகளவில் சிறந்த 25 படங்கள்! யோகிபாபு , தனுஷ் நடித்த படங்கள் தேர்வு!

Admin

கிருத்திகா உதயநிதியுடன் இணையும் காளிதாஸ்… நெக்ஸ்ட் மூவி அப்டேட் இதோ

Admin

யூடியூப்பை தெறிக்கவிடும் ‘ரவுடி பேபி’ – 5 மில்லியன் லைக்ஸ் பெற்று புதிய சாதனை!

Admin

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக்..!!!

Admin

‘நீ ஜெயிச்சிட்ட மாறா’…அமிதாப்பச்சனை கதறி அழவைத்த சூர்யா பட பாடல்

Admin

Leave a Comment