இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

SHARE

இந்தியா – இலங்கை உடனான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளின் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.


கொழும்பில், ஜீலை 13 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த போட்டிகள், இலங்கை அணியின் பயிற்சியாளரான கிராண்ட் பிளவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் வரும் 18 ஆம் தேதிக்கு மாற்றியுள்ளது.


இதனால், 18ந் தேதி முதல் போட்டி, 20ஆம் தேதி இரண்டாவது போட்டி, 23 ஆம் தேதி மூன்றாவது போட்டி என்று ஒரு நாள் போட்டிகள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும், இரு அணிகளின் டி20 போட்டிகளும், 25 ஆம் தேதி, 27ஆம் தேதி, 29ஆம் தேதிகளில் நடைபெற போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதைவிட முக்கிய மாற்றமாக போட்டிகளின் நேரமும் மாற்றபட்டுள்ளது. மதியம் 1.30க்கு ஆரம்பிக்கப்படும் ஒரு நாள் போட்டிகள் 3 மணிக்கும். இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கபடும் டி20 போட்டிகள் 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நிலமை மோசமானால் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம் – எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர்!

Admin

பஞ்சாப்பின் ஒரு கை ஓசை… விழுந்தது சென்னை அணி!.

கிரிக்கெட் விளையாடும் முதலமைச்சரின் புகைப்படம் வைரல்..!!

Admin

”கைலாசா நாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரம் கிடைத்த விட்டது அன்பர்களே ”-நித்தியானந்தா பெருமிதம்!

Admin

வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்களா?: ரிசர்வ் வங்கி சொல்வதைக் கேளுங்கள்…

Admin

டிவிட்டரில் சாதனை படைத்த பிரதமர் மோடி…!!

Admin

தோனிக்காக உயிரையும் கொடுக்கத் தயார்… ரசிகர்களை நெகிழ வைத்த கே.எல்.ராகுல்

Admin

வெற்றி பெற்ற அணி… எச்சரிக்கப்பட்ட கேப்டன்!.

சே.கஸ்தூரிபாய்

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

கொரோனாவால் இறந்தவர்களுக்கு 4 லட்சம் .. சாத்தியமற்றது – மத்திய அரசு

Admin

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…!

Admin

Leave a Comment