கொஞ்சம் காதலால் : வைரலாகும் கியரா அத்வானி வீடியோ!

SHARE

2014 ம் ஆண்டு வெளியான பியூஜிலி” ஹிந்தி திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமான கியாரா அத்வானி.

பெரிதும் இந்தியா சினிமாவில் பேசப்படமால் இருந்த கிய்ரா அத்வானி ஹிந்தியில் வெளியான இந்திய கிரிக்கெட் வீரர் “எம்.எஸ்.தோனி”-யின் சுயசரிதை திரைப்படத்தில் சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் இந்தியசினிமாவில் தனக்கென ஸ்டார் அந்தஸ்தை பெற்றார்.

இந்த நிலையில் கியாரா அத்தவானி மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். கொரோனா பரவல் காரணமாக முகக கவசம் அணிந்து சென்றிருந்தார் கியாரா அத்வானி அப்போது விமான நிலையத்திலிருந்த CISF அதிகாரியால் இவரை அடையாளம் காண முடியவில்லை.

உடனே கியாரா அத்வானியிடம் உங்கள் முககவசத்தை கழட்ட முடியுமா? என கூறியுள்ளார் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக

இதே போன்று ஒரு காட்சி எம் எஸ் தோனி படத்தில் சுஷாந்திடம் கியாரா அத்வானி கேட்பார் தற்போது இந்த காட்சியினை கியாராவுடன் ஒப்பிட்டு payback என இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜகமே தந்திரம் படத்தில் இந்த 2 பாடல்கள் இடம்பெறாது…!

Admin

ஜகமே தந்திரம் படத்திற்கு சிறப்பு சேர்த்த ட்விட்டர் நிறுவனம்…!

Admin

“அரசியலுக்கு வருவேன்…ஆனால்…” – கங்கனாவின் அடுத்த அதிரடி

Admin

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி… ரசிகர்கள் அதிர்ச்சி

Admin

நேரடியாக டிவியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்…!

Admin

மறைந்த இசை கலைஞருக்காக சிறப்பு கூகுள் டூடுள் வெளியீடு..!!

Admin

கோ பேக் ராமர்… நாடகமாடினாரா பெண் துறவி? நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவால் காலமானார்!

Admin

தனுஷின் ’மாறன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!!

Admin

மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா ரஜினி? வெளியான பரபரப்பு செய்தி?

Admin

“தல-தளபதி” சந்திப்பு – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

Admin

வலிமை திரைப்படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்!!!

Admin

Leave a Comment