பொழுதுபோக்குக்காக பறப்பவர்களை விண்வெளி வீரர்கள் என கூறமுடியாது :கடுப்பான அமெரிக்கா!

SHARE

பொழுதுபோக்குக்காக விண்வெளிக்குச் செல்பவர்களை விண்வெளி வீரர்கள் என அழைக்கக்கூடாது அமெரிக்கா கூறியுள்ளது

அமெரிக்க கோடீஸ்வரர்களான ஜெஃப் பெசோஸ் மற்றும் ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோர் விண்வெளிக்கு சுற்றுலா சென்று வெற்றிகரமாக திரும்பினர்.

இது வரலாற்றில் முக்கிய தருணமாக கூறப்பட்டாலும் விண்வெளிக்கு சுற்றுலா நிமித்தமாக செல்லும் கோடீஸ்வரர்களை ‘விண்வெளி வீரர்கள்’ என அழைக்கப்படுவது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) அமைப்பு, பொழுதுபோக்குக்காக விண்வெளிக்கு செல்பவர்களை விண்வெளி வீரர்கள் என அழைக்கக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சுற்றுலா செல்பவர்கள் விண்வெளிக்கு சென்றாலும் சுற்றுலா பயணிகள்தான். அவர்களால் விண்வெளி வீரர்கள் ஆக முடியாது. இவர்களை விண்வெளி வீரர்கள் என்று அழைப்பதன் மூலமாக எதிர்கால தலைமுறையினருக்கு தொழில்முறை விண்வெளி வீரர்களின் அருமை பெருமைகள் தெரியாமல் போய்விடும்.

ஆகவே விண்வெளி சுற்றுலா செல்பவர்களை விண்வெளி வீரர்கள் என்று அழைக்கக்கூடாது என அமெரிக்க பெடரல் ஏவியேஷன் கூறியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நாங்கள் இந்தியர்கள் யாரையும் கடத்தவில்லை ..தாலிபான்கள்!

Admin

ஜூலை 19ம் தேதிக்கு பின் ஊரடங்கு இருக்காது.. பிரதமர் நம்பிக்கை

Admin

இன்று நெல்சன் மண்டேலா தினம்!. மண்டேலா குறித்து அறியப்படாத 20 தகவல்கள்…

விண்வெளிக்கு பயணிக்கும் அமேசான் நிறுவனர்…!

Admin

சூயஸ் கால்வாயில் மீண்டும் சிக்கிய சரக்கு கப்பல்…!

Admin

மக்கள் பத்திரிக்கையாளர் டேனிஷ் உடல் ஜாமியா பல்கலை.யில் அடக்கம்

Admin

நடுக்கடலில் விமானத்தை தரையிறக்கிய விமானிகள்.. காரணம் என்ன?

Admin

யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல… நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி சர்ச்சை கருத்து

Admin

வடக்கு கூட்டணி படையினருடனான சண்டையில் 350 தாலிபான்கள் பலி?

Admin

15 கோடி மக்களுக்கு கொரோனா… அபாயத்தை உணர்த்தும் புள்ளிவிவரம்.

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 10ஆவது முறையாக நடால் வெற்றி

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்… உலக சாதனை படைத்த பெண்..

Admin

Leave a Comment