டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்

SHARE

நமது செய்தியாளர்

துபை

ஐசிசிஐ தரவரிசைப் பட்டியலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதலிடம் பிடித்து உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசிஐ தனது 3 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல்களை வெளியிட்டு உள்ளது. அதில் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்தையும், ஒருநாள் கிரிக்கெட் அணிகள் மற்றும் டி20 அணிகளுக்கான தரவரிசைகளில் இந்திய அணி இரண்டாம் இடத்தையும் பிடித்து உள்ளது.

சமீபத்தில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த டி20 போட்டித் தொடரில், ஆஸ்திரேலிய அணி அடைந்த தோல்வி ஆஸ்திரேலிய அணியை இந்தியாவுக்கு அடுத்த 3ஆவது இடத்துக்கு தள்ளி உள்ளது.

மேலும், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் கேஎல் ராகுல் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம்… சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா…

Admin

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்!

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி

Admin

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

மாஸ்காட்டும் தளபதி 65.. ட்ரெண்டிங்கில் பீஸ்ட்’ 2வது போஸ்டர்!

Admin

டோக்கியோ ஒலிம்பிக்கில் அபாரம்: அரையிறுதியில் நுழைந்தார் பி.வி.சிந்து

Admin

அமெரிக்காவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி!

Admin

ஆப்கானில் அதிகரிக்கும் தலிபான்களின் ஆதிக்கம்!

Admin

அந்தரத்தில் தொங்கிய பூனையை காப்பாற்றிய கால்பந்தாட்ட ரசிகர்கள்.. வைரல் வீடியோ

Admin

சூயஸ் கால்வாயில் மீண்டும் சிக்கிய சரக்கு கப்பல்…!

Admin

இஸ்ரேலிய நடிகையின் பதிவால் டுவிட்டரில் சர்ச்சை…

Leave a Comment