சிறுவனைக் கொன்ற வழக்கில் குட்டியுடன் தாய் யானை கைது

SHARE

அசாம் மாநிலத்தில் சிறுவனைக் கொன்ற வழக்கில் தாய் யானை மற்றும் குட்டியானையை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோலகாட் மாவட்டத்தின் போகாகாட் பகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ, ஜிதேன் கோகாய் இந்த யானைகளை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த யானை சிறுவன் ஒருவனை மிதித்துக் கொன்றது.

இதையடுத்து யானையின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304 ஏயின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், யானையையும் குட்டியையும் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.


அதன்பின்னர் இரண்டையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். யானை துன்புறுத்தப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படுவதை போன்று யானை செய்த குற்றத்திற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பதஞ்சலிக்கு 5 ஆண்டுகள் வரிச் சலுகை… மத்திய அரசு தாராளம்…

Admin

வருகிறது வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: மருத்துவ கவுன்சில் அனுமதி!

இறுதிச் சடங்கிற்கு ரூ.15,000 உதவி: ஆந்திர அரசு அறிவிப்பு

நீக்கப்படும் எடியூரப்பா… போர்க்கொடி தூக்கும் லிங்காயத்து மடாதிபதிகள்

Admin

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் வரலாறு… பெருகும் எதிர்ப்பு

Admin

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

உங்க உதவிய அமெரிக்கா மறக்காது.. : ஆண்டனி பிளிங்கன்

Admin

ராபியாவைக் கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் : கொதித்தெழுந்த ஜோதிமணி

Admin

கொரோனா மருத்துவக் கருவிகள்- ஐ.நா.வின் உதவியை நிராகரித்த இந்தியா!

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ வழக்கு .. காரணம் என்ன?

Admin

டீசல் விலை ரூ.100 ஆக உயர்வு… வாகன ஓட்டிகள் அதிருப்தி…

Admin

Leave a Comment